மத்துகம பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்துகம பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்துகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT