ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
நுவரெலியாவை பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் .
மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக மாற்றியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,166 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணியால் 20 ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் க...
மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்
எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2022ஆம் ஆண்டு 130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் ...
தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த இணக்கத்தை வெளிப்படுத்தப்பட்டதாக பேஸ்புக் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்...
மும்பையில் பிரபல நடிகையும் காஸ்டிங் டைரக்டருமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தாக்குதலில் சுவேதாவும், அவரது கணவர் ஆகாசும் ஈடுபட்டு உள்ளனர். பெற்றோர் தாக்கப்படும் நிகழ்வை பார்த்து மகள் சுரபி கத்தி, கூச்சல் போட்டு உள்ளார்.
இந்த விஷயம் கணவர் சிவாவுக்கு தெரிய வரவே, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது.