ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

ஆசிரியர் குழு
உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்தியது அடிப்படை உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்தியது அடிப்படை உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம், ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிபதி குழா...

நடிகர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்

நடிகர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்

நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய், விரைவில் மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்படும். நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார். 

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செப். 4 ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செப். 4 ஆரம்பம்

2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடியில் திருடிய குற்றத்தில் வைத்தியர் கைது!

பல்பொருள் அங்காடியில் திருடிய குற்றத்தில் வைத்தியர் கைது!

விசாரணையில், அவர் வைத்தியசாலை நிர்வாகத்திற்குச் சொந்தமான பொருட்களைத் திருடியுள்ளமையும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்!

6 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்!

கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச...

இரண்டு உயர்ஸ்தானிகர்களும் மூன்று தூதுவர்களும் புதிதாக நியமனம்

இரண்டு உயர்ஸ்தானிகர்களும் மூன்று தூதுவர்களும் புதிதாக நியமனம்

நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!

35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்க...

பாடசாலையில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

பாடசாலையில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலையில் ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மெஹ்மத் உகாலிக். 

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து பற்றிய அறிக்கை வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து பற்றிய அறிக்கை வெளியானது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் மழையுடனான வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று முதல் மழையுடனான வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (22) முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

புதையலுக்காக பலிகொடுக்கப்பட்ட தாதி: அலைபேசியால் சிக்கிய நபர்!

புதையலுக்காக பலிகொடுக்கப்பட்ட தாதி: அலைபேசியால் சிக்கிய நபர்!

இவ்வாறு சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட பெண் ஹேவாஹட்ட முள்ளோயா தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் தர்ஷினி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொதைப்பொருளை நுகர்வதற்கும் அதிகாரப்பூர்வ அறை இங்கிலாந்தில்!

பொதைப்பொருளை நுகர்வதற்கும் அதிகாரப்பூர்வ அறை இங்கிலாந்தில்!

வருடம் முழுவதும் 365 நாட்களும் காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ், சட்டவிரோத மருந்துகளை மக்கள் நுகர முடியும்.