இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு! அனைத்து உற்பத்திகளுக்கும் ரூ.5 உயர்வு

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு! அனைத்து உற்பத்திகளுக்கும் ரூ.5 உயர்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கமைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் 05 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT