சாமர சம்பத் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

விசாரணைகள் தொடர்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கருத்துக்களை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாமர சம்பத் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை, எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விசாரணைகள் தொடர்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கருத்துக்களை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

முன்னதாக 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு இரண்டு குற்றச்சாட்டுக்களில் பிணை வழங்கப்பட்டது.

எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -