குழந்தை பெற்ற மருமகளைப் வீட்டுக்கு பாரந்தூக்கியில் அழைத்துச் சென்ற மாமியார்

South China Morning Post அது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
குழந்தை பெற்ற மருமகளைப் வீட்டுக்கு பாரந்தூக்கியில் அழைத்துச் சென்ற மாமியார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சீனாவில் சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்ற பெண்ணை வீட்டுக்கு அழைத்துச்செல்ல பாரந்தூக்கிக்கு ஏற்பாடு செய்த அவரின் மாமியார் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

South China Morning Post அது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மகனின் வீடு 7ஆம் மாடியில் உள்ள நிலையில், கட்டடத்தில் மின்தூக்கி இல்லையென்பதால் மருமகள் படிக்கட்டில் ஏறச் சிரமப்படுவார் என்று அவரது  மாமியாரான வாங் அஞ்சியுள்ளார் .

பின்னர், அவர் தமது மகனிடம் பாரந்தூக்கிகளை வைத்திருக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளும்படிக் கூறினார்.

Douyin தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் மருமகள் பாரந்தூக்கியில் அவரின் வீட்டு மாடத்தில் இறங்கும் காட்சி உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

15 ஆண்டுகளில் இத்தகைய அழைப்பு கிடைத்தது இதுவே முதல் முறை என்று பாரந்தூக்கி நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -