தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்... விவரம் இதோ!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்... விவரம் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (28) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,007,877 ரூபாயாக காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

24 கரட் தங்க கிராம் 35,560 ரூபாயாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 284,450 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 32,600 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 260,800 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை31,120 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 248,950 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT