மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்.. என்ன நடந்தது..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான  அஜித், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்.. என்ன நடந்தது..?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான  அஜித், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அவர் பரிசோதனை முடிந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துபாய் போன்ற வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில் தற்போது பிரேக் விடப்பட்டுள்ளது. 

விரைவில் மீண்டும் துபாயில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -