மதுபான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மதுபான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை,  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் .

ADVERTISEMENT
ADVERTISEMENT

கலால் திணைக்களத்தில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டு  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT