துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.