மீண்டும் அதிகரித்துள்ள முட்டையின் விலை!
தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டிருந்த முட்டையின் விலை மீண்டும் உயரந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டிருந்த முட்டையின் விலை மீண்டும் உயரந்துள்ளது.
அதன்படி, சந்தையில் உள்ளுர் முட்டையொன்றின் விலை 50 ரூபாயாகவும் சில்லறை விற்பனை விலை 55 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும் கடந்த சில நாட்களாக விலைக் குறைந்திருந்த காய்கறி, மீன்களின் விலை இன்று ஓரளவு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT