உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியானது
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியாகியுள்ளது.
செப்டெம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை பெறுபேறு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT