தனுஷ்க குணதிலக்க மீதான அவுஸ்திரேலிய வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்
தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதன்படி தனுஷ்க குணதிலக்கவின் சட்டக் கட்டணத்தை அவரே பெற்றுக்கொள்ளும் வகையில் சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டேட்டிங் செயலியின் ஊடாக அறிமுகமான அவுஸ்திரேலிய யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி பொலிஸாரால் தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பின்னர் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட தனுஷ்க குணதிலக விசாரணையின் பின்னர், கடந்த செப்டெம்பர் மாதம் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை திரும்பியிருந்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT