பாடசாலை ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி தொடங்கி 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2024 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மூன்றாம் கட்ட அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் மே 20ம் திகதி தொடங்க உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி தொடங்கி 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT