வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிக்குள் மறைத்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸ் ஜீப் மீது மோதி தப்பியோட முயன்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு கிராம் ஹெரோய்ன் சுமார் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
‘மெத்தம்பெட்டமைன்’ என்பது பொதுவாக 'ஐஸ்' (Ice) அல்லது 'கிரிஸ்டல் மெத்' என்று அழைக்கப்படும் கடுமையான, செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒரு வீரியமிக்க போதைப்பொருளாகும்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் எனவும், அவரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.