Tag: திருமணம்

தன்ஷிகாவுடனான திருமணம் தள்ளிப்போகிறதா? விஷால் விளக்கம்

நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் 29-ந் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மணமகளுக்குப் பதிலாக மாமியாரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞன்!

திருமணம் முடிந்தவும் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றியுள்ளார்.

ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞன்!

கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சூர்ய தேவ் முன்னாள் காதலி கனக லால் தேவியை திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டார். 

மனைவி பெயரில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இது வருமான வரி விதிகளின்படி, 80சி-யின்படி, இந்த வட்டிக்கு நீங்கள் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு கோரலாம்.

இலையில் இனிப்பு இல்லை... தாலி கட்டும் முன்பே கசந்த திருமணம்

விடிய, விடிய நடந்த பேச்சுவார்த்தையில் முகூர்த்த நேரம் நெருங்கியதும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட தயார் என்று மணமகன் தெரிவித்தார்.

தவறான உறவு - மாமியாரை திருமணம் செய்த மருமகன்

இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அனைவரும் அவர்களை விசாரித்துள்ளனர். 

பிரபல நடிகருடன் 2ஆவது திருமணமா? மீனா வெளியிட்ட தகவல்!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

திருமணம் முடித்த ரெடின் கிங்ஸ்லி… சீரியல் நடிகையான மணப்பெண் யார் தெரியுமா?

அஜித்குமார் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தின் ருக்கு ருக்கு பாடலில் இவர் நடனமாடி இருப்பார். ஆனால் அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு அமையவில்லை.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்புச்சான்றிதழை புதுபிக்கத்தேவையில்லை

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் கூறியுள்ளது.