போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி தட்டிப்பறித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹசரங்கவுக்கு மாற்றாக துஷான் ஹேமந்தா இலங்கை அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பார்வையாளர்கள் பெரிய பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது சூப்பா் 8 சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை சனிக்கிழமை சந்திக்கிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இன்று நடக்கும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவுடன் மோதுகிறது.
டி20 உலகக் கோப்பையில் ஃப்ளோரிடா மைதானத்தில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் முக்கிய போட்டி நடைபெற இருந்தது.
சூப்பர் 8 சுற்றில், இந்திய அணி மூன்று அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர் இல்லை. அதாவது, கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்றாலும் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கேள்விக்குறியாக உள்ளது.