ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: world news Tamil

உலகிலேயே அதிக சொத்து வைத்திருப்பவர்கள் யார்? முதல் இடத்தில் இந்த நாட்டின் மக்கள்!

UBS 2026 உலக செல்வ அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்து மக்கள் சராசரியாக அதிக சொத்து வைத்திருப்பவர்கள். அமெரிக்கா மற்றும் லக்ஸம்பர்க் அடுத்த இடங்களில் உள்ளன.

அலி கமேனிக்காக 3 நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு; பிரம்மாண்ட ஏற்பாடுகளில் ஈரான்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்காக மூன்று நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெஹ்ரான், கோம், மஷ்ஹத் நகரங்களில் பிரம்மாண்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஹார்மூஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவிட்டதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

தாக்குதலுக்கு பழி வாங்குவோம் – மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

ஈரானை தாக்கியவர்களுக்கு கடுமையான பதிலடி அளிப்போம் என்று மொஜ்தபா கமேனி எச்சரிக்கை. அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பு.

அமெரிக்கா – ஈரான் இன்று அமைதிப் பேச்சு: பதற்றத்தில் உலக நாடுகள்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகிறது. சண்டை நிறுத்தம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து முழு விவரம்.

“எதிரிகளை தவிர மற்ற கப்பல்களுக்கு ஹார்முஸ் திறப்பு” – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என ஈரான் விளக்கம். எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி என அறிவிப்பு.

இங்கிலாந்திற்கு ஆபத்து: ஸ்டாமரின் சீன விஜயத்தைத் தொடர்ந்து ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஸ்டாமரின் சீன விஜயம் மற்றும் அதனூடாக இங்கிலாந்து எடுத்துக்கொண்ட நோக்கங்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.