- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: World Cup 2023

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பொது இடங்களில் திரையிட ஏற்பாடு

இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்தியா - நியூஸிலாந்து மோதும் அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது. 

பறிபோன 4 முக்கிய வாய்ப்புகள்... ரோஹித் சர்மா பிடிவாதத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டன் ஆகும் முன்பு அவரது பேட்டிங் வேறு மாதிரி இருந்தது. முதல் 30 - 40 ரன்கள் எடுக்கும் வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ ஒட்டியே இருக்கும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நான் பார்த்த மிகச்சிறந்த ODI பேட்ஸ்மேன் சச்சின் கிடையாது..  இவர்தான்... ரிக்கி பாண்டிங் பரபரப்பு கருத்து!

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 

“இவங்க ரெண்டு பேருதான் இந்தியாவுக்கு பெரிய தலைவலி ” – இந்திய அணி குறித்து சவுரவ் கங்குலி!

நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி வந்திருந்தார்.

இந்த பந்து வீச்சாளரைக் கண்டால் பயமாக இருக்கிறது - கிங் கோலி

கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட் தனது சிறந்த ஃபார்மில் இருக்கும்போது, ​​உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் கூட அவருக்கு எதிராக பந்து வீசும் போது சற்று தடுமாறுவார்கள். 

இறுதி பந்துவரை பீதியை கிளப்பிய நியுஸிலாந்து வீரர்.. கடைசி 2 பந்தில் ட்விஸ்ட்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தர்மஸாலாவில் மோதின.

2 பந்தில் 21 ரன்கள் சாத்தியமானது எப்படி? அடித்து காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்

நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி தனது 2வது ஓவரை வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஹெட். அடுத்த பந்து நோ பால் ஆனது. அதில் ஹெட் ஒரு ரன் எடுத்தார்.

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா... அப்போ அரையிறுதி அவ்வளவுதானா?

போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறை உசாமா மிர் நீக்கப்பட்டு முகமது நவாஸ் கொண்டுவரப்பட்டார். 

சதீரவின் அதிரடியால் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (21) நடைபெற்ற முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் வெற்றியை ருசிக்குமா இலங்கை? நெதர்லாந்துடன் இன்று மோதல்!

இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

சாதனையை தகர்த்த 'கோலி, ரோஹித் ஜோடி.. இந்தியா அபார வெற்றி!

உலகக் கோப்பை இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. பேட்டர்களுக்கு சாதகமான இந்த பிட்சில் அதிக ஸ்கோர் அடிக்கும் முனைப்பில் வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை 

உலகக்கிண்ண இலங்கை அணியில் இணைய இரண்டு வீரர்களுக்கு அவசர அழைப்பு

உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து முதல் வெற்றி

உலகக்கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. 

8 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் முதல் வெற்றி

உலகக்கோப்பை லீக் தொடரின் 13-வது போட்டியில் நேற்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடியது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -