Tag: Donald Trump

சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்க டிரம்ப் திட்டம்

சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 20 சதவீதம் வரை புதிய இறக்குமதி வரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தில் இதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த தகவல்கள்.

ட்ரம்பின் உயரிய விருதைப் பெறவுள்ள முன்னாள் நியூயோர்க் மேயர் ரூடி ஜூலியானி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நீண்டகால அரசியல் ஆதரவாளரும் முன்னாள் நியூயோர்க் மேயருமான ரூடி ஜூலியானிக்கு அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதான ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் வன்முறை தொடர்பில் ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்து பேசுபொருளாகியது

பிரான்ஸில் இடம்பெற்று வரும் தொடர் வன்முறைகளுக்கு குடியேற்றவாசிகளே காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாரிஸ் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அருகே 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்! தாயகம் திரும்புவதிலும் கடும் சிக்கல் – பின்னணி என்ன?

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் நாடு திரும்ப முடியாமல் இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்புக்கு அப்பால் உணவு, நீரின்றி முடங்கிக் கிடக்கும் 20 ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா - ஈரான் பரஸ்பர தாக்குதல்: அணுசக்தி மோதல் அச்சம் அதிகரிப்பு  

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே எண்ணெய் கப்பல்கள் மீதான பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி மோதல் அச்சம் அதிகரித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஜி7 நாடுகள் தீவிரம்: ரஷ்யா மீது அழுத்தம் அதிகரிக்க முடிவு

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது பொருளாதார மற்றும் எரிசக்தி அழுத்தத்தை அதிகரிக்க ஜி7 தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். டிரம்ப், ரஷ்யா உடன்பாட்டை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா

நேட்டோ நாடான ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஈரானுடன் சண்டைநிறுத்தம் நீட்டிப்பு: கூடுதல் நேரம் வழங்கியுள்ள அமெரிக்கா

ஈரானுடன் நிலவி வந்த சண்டைநிறுத்தத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரானுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளதாக டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி பின்னணி: கடற்படை நடவடிக்கை குறித்து டிரம்ப் பதிவால் பரபரப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடற்படை நடவடிக்கை குறித்து டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை - மெலனியா டிரம்ப் மறுப்பு

எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெலுடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மறுத்துள்ளார்.

“எங்களிடம் இருந்தால் தான் பாதுகாப்பு!” – அமெரிக்க விமானி குறித்து ஈரானின் சர்ச்சை செய்தி

அமெரிக்க விமானி காணாமல் போன நிலையில், ஈரானின் பதில் சர்ச்சையை கிளப்பியது. “எங்களிடம் கைதியாக இருந்தால் பாதுகாப்பு” என்ற கருத்து உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி

இன்னும் சிறிது காலம் அவகாசம் கிடைத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை (Hormuz Strait) எளிதாகத் திறந்து, அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி பெரும் லாபம் ஈட்ட முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் போரில் டிரம்பின் உண்மையான நோக்கம் கமேனி அல்ல? கணக்கே வேற..!

ஈரான் போரின் பின்னணியில் அமெரிக்காவின் உண்மையான இலக்கு என்ன என்ற கேள்வி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. நிபுணர்கள் கூறுவதுபடி, டிரம்பின் முக்கிய குறி ஈரான் தலைவர் அல்ல; ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடே இந்த போரின் மையமாக உள்ளது.

“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை”

மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.

ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக  டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பிந்தைய சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.