ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஹர்பஜன் சிங் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஹர்திக் பாண்டியா சமன்செய்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முதல் இரண்டு போட்டிகளில் பாண்டியாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.
சிஎஸ்கேவே போட்டியை வென்றிருந்தாலும் கடைசி வரை போராடிய குஜராத்தின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐ ஒப்பந்தத்தை வைத்தே ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டன் இல்லை என்பதை பிசிசிஐ புரிய வைத்துள்ளது.
மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய இளம் திறமைகளை கண்டறிவதற்கு, ஒரு தனிக்குழுவை வைத்து கடுமையாக உழைப்பார்கள்.
அவருக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 19 குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.