டி20 உலகக்கோப்பை: சஞ்சு சாம்சனின் அதிரடி 97 ரன்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி மோதலில் களம் காண்கின்றன.
கொழும்பில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அச்சம் காரணமாக ஆடுகளம் தற்போது மூடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு திங்களன்று பெண் குழந்தைப் பிறந்தது.
ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.
இரு அணிகளும் தொடர்ந்து 300 ரன்களை அடிப்பது, பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புவது என விளையாடி வந்தார்கள்.
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான அணி இலங்கை அணியை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறது.
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, கேப்டன் குஷால் மெண்டிஸ் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் சதிரா சமரவிக்ரமா இருவரது விக்கட்டையும் அடுத்தடுத்து இழந்தது பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.
ஆஸ்திரேலியா அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது இந்திய அணி.
அந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் அவர். மேலும், எப்போது கேப்டன் விக்கெட் எடுக்கக் கோரினாலும் விக்கெட் எடுத்துத் தரும் பந்துவீச்சாளர் என்ற பெயர் பெற்ற தாக்குர் அதையும் அந்தப் போட்டியில் செய்யவில்லை.
2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட்டம் ஒன்றை வகுத்து தயார் ஆகி இருக்கிறது.
ஆசிய கோப்பை 2023: 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதி இலங்கையில் நடத்தப்பட்டு வருவதில் உடன்பாடு இல்லாத பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்ந்து அதை எதிர்த்து கருத்து கூறி வந்தது.
தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. 16ஆவது சீசனில் விளையாடியபோது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்தோடுதான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் அடுத்த சீசனோடு ஓய்வுபெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.