சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர்
ஜனவரி 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.
ஜனவரி 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.
இன்று(23) ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகின்றது.
நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியினரின் கைக்கூலி அல்லர். தனது செயல்மூலமே அவர் அதனை நிரூபித்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜீவன் கூறினார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள் இன்று (21.01.2023) தாக்கல் செய்தன.
இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 6 பேர் வேனில் பயணித்தவர்கள் எனவும் மற்றையவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.