பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கம் கொண்டுவரவுள்ள தொழிலாளர் சட்ட திருத்த சட்டமூலம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை - இலங்கையில் நேற்றையை நாளை விட இன்று(27) தங்கம் விலையில் சற்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாசகர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை நாடு முழுவதும் மூடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையும், மகனுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மழைக் காலத்துடன் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் டெங்குக் கட்டுப்பாடு தொடர்பில் அதிக அவதானம் தேவை என, உடல் நோய்கள் தொடர்பான நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்த...
வைத்திய நிபுணர்கள் ஓய்வு வயது 60ல் இருந்து 63 ஆக நீட்டிக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (27) வழங்கப்படவுள்ளது.