குழந்தைகளிடையே நோய் பரவும் ஆபத்து
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒரு தேர்தலையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
கலைப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதியர் நியமனம் வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரச சேவை ஐக்கிய தாதியர்...
நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தம்புள்ளை பல்லேகம மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தகவல் இன்று (04) அறிவிக்கப்பட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடுவலை பகுதியில் பாடசாலையொன்றின் நிகழ்வொன்றில் உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) சிறிதளவு மழை பெய்யக்கூடும்
லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.