மற்றொரு பயங்கரமான விபத்து; 4 பேர் பலி

லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
மற்றொரு பயங்கரமான விபத்து; 4 பேர் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -