கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதி மட்டுமே பயணித்திருந்த நிலையில், அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தர்ஷினி வாசுதேசன் என்பவர் உள்பட, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வேளை அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் வளைந்து செல்லும் பிரதான வீதியில் சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த வேளை இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த சைக்கிளின் செலுத்துநர், புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் நேற்று (06) நடந்த விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களால் பதற்றம் ஏற்பட்டதாகவும் எனினும், தாம் விரைந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா சென்றுவிட்டு, கரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீட்டுக்குக் காரில் வந்துகொண்டிருந்த குடும்பமே வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் விபத்தில் சிக்கியுள்ளது.