மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு - வெளியான அறிவிப்பு

இலங்கையில் 2023 - 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜுலை 11, 2023 - 11:15
மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு - வெளியான அறிவிப்பு

இலங்கையில் 2023 - 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!