11 நாட்களாக சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு

குறைந்த அளவு இடம் மட்டுமே இருந்ததால் அவர்கள் படுக்கவோ, நேராக உட்காரவோ முடியாமல் இருந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

11 நாட்களாக சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நைஜீரியாவில் இருந்து கேனரி தீவுகளுக்கு வந்த கப்பலில் 11 நாட்களாக எண்ணெய் டேங்கரின் சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் 3 பேரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

குறைந்த அளவு இடம் மட்டுமே இருந்ததால் அவர்கள் படுக்கவோ, நேராக உட்காரவோ முடியாமல் இருந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் ஸ்பெயினின் கேனரி தீவிற்கு 14 ஆயிரத்து 875 புலம்பெயர்ந்தவர்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT