ADVERTISEMENT

Tag: ஹரிணி அமரசூரிய

பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறப்பு

தாவூதி போரா சமூகத்தின் 60 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் நவீனமயப்படுத்தப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் – ரமழான் காலம் தடையல்ல!

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பாடசாலை சீருடைகள் மற்றும் ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேச முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டிய தருணம் – பிரதமர் 

தேசிய இலக்குகளை அடைவதற்காக குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்து, நாட்டின் மொத்த முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு முன்பாக விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்

புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியே, இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தக விவகாரம்: தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டாம் – ஹரிணி

இந்த விவகாரத்தில் யார் தவறிழைத்தனர், அந்த தவறின் பின்னணி, நோக்கம் என்ன என்பவை தொடர்பான உண்மைகள் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

பதவியேற்றார் இலங்கையின் புதிய பிரதமர் 

ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.