பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது, தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் மீட்க இலங்கையை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப் பின்னர் இத்தாலியில் இன்று மெலோனியுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் நலனே எப்போதும் எமக்கு முதன்மையானது என்றும், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் ஆதரவு திரட்டிச் சென்றார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.