- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: மேல் மாகாணம்

இலங்கையில் டெங்குவால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 68 ஆக உயர்வு

இலங்கையில் 2026-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரையிலான தரவுகளின்படி, 91,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிரமாகும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி: 100 மி.மீக்கு மேல் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக இன்று (6) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிவிப்பு: மாகாணங்கள் பலவற்றில் மழை, சில பகுதிகளில் பலத்த காற்று

வானிலை ஆய்வுத் திணைக்களம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று (26) நாட்டின் பல பகுதிகளில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறின்படி, இன்று (26) மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள்; 19 உயிரிழப்புகள் பதிவு

டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில மணித்தியாலங்களில் மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாவட்டத்தில் 200 மிமீக்கும் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம்: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 மிமீ வரை பலத்த மழையும், மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

தென்மேற்கு பருவமழை ஆரம்பம்: 36 மணி நேரத்துக்குள் 5 மாகாணங்கள், 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உட்பட 7 மாவட்டங்களில் 50 மிமீக்கும் அதிக மழை பெய்யும். பலத்த காற்று, மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விசேட பாதுகாப்பு

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாகனங்களில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -