ADVERTISEMENT

இலங்கை

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிய கொவிட் அலை குறித்து சுகாதார அமைச்சின் கொவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை வழங்கியுள்ளார்.

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் -  பட்டியல் இணைப்பு

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் - பட்டியல் இணைப்பு

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஆதர்ஷா பிணையில் விடுதலை

ஆதர்ஷா பிணையில் விடுதலை

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு!

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு!

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.