ADVERTISEMENT

வானிலை & சூழல்

பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; வெளியான அறிவித்தல்

பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; வெளியான அறிவித்தல்

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்றும் மழை பெய்யும் இடங்கள் இதோ!

இன்றும் மழை பெய்யும் இடங்கள் இதோ!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வானிலையில் இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்

வானிலையில் இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.