இலங்கை பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்; ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி
பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி.யாகப் அப்துல் வஸீத் பதவியேற்றார்.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவிக்கின்றது.
கொஸ்கம, சுதுவெல்லவில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தான் பதிவிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று தொலைபேசியில் தன்ன...
இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகையின் இரண்டாம் கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குடும்பங்களின் பட்டியல் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தெருக்களில் யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்த 21 வயதுக்குட்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் இயல்பை விட அதிகமாக மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ள சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி, டெய்லி மிரரிடம் கூறியுள்ளார்.
பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.