அந்த இரண்டு இந்திய வீரர்களை மட்டும் தூக்கிட்டா போதும்.. வெற்றி நமக்குதான் - ஜோ ரூட்
நாங்கள் இனி எந்த டீம் மீட்டிங்கும் நடத்தப் போவது கிடையாது. எங்களைச் சுற்றி இருக்கும் பேச்சுகளிலிருந்து நாங்கள் வெளியில் வருவதற்கு இது சிறந்த வழி.
நாங்கள் இனி எந்த டீம் மீட்டிங்கும் நடத்தப் போவது கிடையாது. எங்களைச் சுற்றி இருக்கும் பேச்சுகளிலிருந்து நாங்கள் வெளியில் வருவதற்கு இது சிறந்த வழி.
தற்பொழுது இந்த தொடரில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்குல்லம் ஆகியோர் தான் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வயதை கருத்தில் கொண்டு ஷிகர் தவானை நீக்கி விட்டு, இளம் அதிரடி இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலை இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்தது தேர்வுக் குழு.
ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அவமரியாதை செய்யும் விதமாக கேப்டன் பதவியை பறித்தது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்.
விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
ஒரே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்கள் ஓய்வை அறிவித்து உள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.