அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் நாடு திரும்ப முடியாமல் இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்புக்கு அப்பால் உணவு, நீரின்றி முடங்கிக் கிடக்கும் 20 ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சவூதி மன்னருக்கு விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி இராஜதந்திர தலையீட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கம்சி குணரத்னம் நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
எயார்பஸ் ஊழல் விவகாரம் பிரித்தானியாவில் வெளிச்சத்திற்கு வந்த ஒன்று எனவும், இதில் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
காசாவிற்கு நிவாரணம் ஏற்றிச் சென்ற இலங்கைப் பெண் சமீரா மஹபூப்தீனை இஸ்ரேல் கைது செய்த நிலையில், அவரை மீட்க வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத், IMF, ADB நிதியுதவி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் மூலம் இலங்கை ரூபாயின் வீழ்ச்சியை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.