Tag: ரஷ்யா

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 9.5 லட்சத்தைத் தாண்டியது

2026 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் மே 17 வரை 951,742 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிகமானோர் வந்திருந்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.

“மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்” - புதின் உறுதி

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க ரஷ்யா உதவும் என அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியைச் சந்தித்துப் பேசிய புதின், அமைதிக்கான முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

கிரீன்லாந்தை “சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்”: ரஷ்யா–சீனாவைத் தடுக்க டிரம்ப் அழைப்பு

கிரீன்லாந்து, டென்மார்க்கின் அரை-தன்னாட்சி பிரதேசமாக இருந்தாலும், அமெரிக்கா அதை வாங்குவதைப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் தெரிவித்தது.

அமைதித் திட்டம் குறித்து டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தும்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில் இரவு நேரத் தாக்குதல்கள்

கியேவிலும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மாயமான ரஷ்ய விமானத்தில் பயணித்த 49 பேரும் பலி

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தில் பயணிகள் உட்பட 49 பேர் இருந்தனர்.

ரஷ்யாவுக்குப் புதிய தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை

ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் தடைகளை விதிக்கப் பரிசீலிப்பதாகத் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

உக்ரேனியத் தலைநகர் கீவ்வில் பாரிய வெடிப்புச் சத்தங்கள்

ஆகாயத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியும் அங்கு தொடர்ந்து கேட்டுள்ளதுடன், ரஷ்யாவின் போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா

ஒரு பீப்பாய் 35 டாலர் என்கிற மிகக் குறைந்த விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குண்டுமழை பொழிவதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு.!

இருநாடுகளின் குழுவினரும் வெள்ளியன்று காணொலியில் பேச்சு நடத்த உள்ளதாக உக்ரைன் குழுவின் தலைவர் டேவிட் அரக்காமியா தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -