ADVERTISEMENT

Tag: மரணம்

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

நிந்தவூர் மாட்டுப்பள்ளை பகுதியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்குண்டு இடம்பெற்ற விபத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் இருந்து கரை ஒதுங்கிய போத்தலுக்குள் இருந்த திரவத்தை குடித்த இளைஞர் இருவர் மரணம் 

உயிரிழந்த இருவரும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளார்.

மூளையில் கிருமித் தொற்று : பிறந்து 25 நாட்களேயான சிசு மரணம்

கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதியன்று, தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்துள்ளது. 

நாடு முழுவதும் பல உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகின: பொலிஸ் அறிக்கை 

இலங்கையில் நேற்று ஒரே நாளில் வீதி விபத்துகள், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் மற்றும் மர்ம மரணங்கள் எனப் பல துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரக்காபொல, கித்துல்கலை, தொம்பகஹவெல, பொலன்னறுவை, கல்பிட்டி, தங்காலை பகுதிகளில் நடந்த சம்பவங்களின் முழு விவரம்.

இருவேறு விபத்துகளில் 2 குழந்தைகள் பலி: மிரிஹான, ஹெட்டிபொல சம்பவங்கள்

நேற்று நடந்த இருவேறு விபத்துகளில் மிரிஹானவில் 5 வயது சிறுவனும், ஹெட்டிபொலவில் 12 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். நீச்சல் குளத்தில் மூழ்கி ஒரு சிறுவனும், மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு சிறுமியும் பலியாகியுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத சிசு மரணம்!

தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சிசு திடீரென மயங்கி விழுந்துள்ளது.

சாந்தன் திடீர் மரணம்... சொந்த நாடு திரும்ப அனுமதி கிடைத்த நிலையில் சோகம்!

விடுதலைக்குப் பின்னர் சாந்தன் இலங்கைத் தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

சுவர் இடிந்து விழுந்து இளம் தாய் மரணம்; தந்தையும் குழந்தையும் படுகாயம்

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குறித்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டாமணி காலமானார்.. என்ன நடந்தது?

நடிகர் போண்டாமணி காலமானார்: வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த அவரது காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

யாழ். போதனாவில் இரட்டை சிசுக்களை பிரசவித்த இளம் தாய் மரணம்

அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.  அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

பாம்பு தீண்டி ஆறு மாத குழந்தை மரணம்

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

8 மாத கர்ப்பிணியும் சிசுவும் மரணம்... உயிர்பிழைத்த மற்றுமொரு சிசு

மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண்  இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.

மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்

தென்னை மரத்திலிருந்து விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மர்மமான முறையில் வவுனியாவில் மாடுகள் மரணம்

வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.