தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் ஆட்சியமைப்பதில் நீடிக்கும் குழப்பம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரால் ஆட்சி அமைக்க முடியும், தற்போது என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை எளிமையாக பார்க்கலாம்.
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி குறித்த தகவல்களுக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மிதுன் பழனிசாமி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டணி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முடக்குவதில் அரசியல் அழுத்தம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், உண்மையில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருந்தால், அதை விஜய் வெளிப்படையாகக் கூற வேண்டியிருந்தது என திருமாவளவன் தெரிவித்தார்.