- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: கும்ப ராசி

24 மாதங்களுக்கு பின் சூரியன்–செவ்வாய் சேர்க்கை: 4 ராசிகளுக்கு அதிஷ்ட மழை

நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குருபகவானால் பணமழையில் நனையப் போகும் இந்த 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடையின்றி தொடரும் என்பதே நம்பிக்கை.

செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.

கும்ப ராசியில் சூரியன் - சனி  இணைவு... 12 ராசிகளுக்கும் நடக்கப்போவது என்ன?

கும்ப ராசியில் தற்போது சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள்.  இதன் மூலம் எந்த  ராசியினர் என்ன  மாதிரியான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியை பிடித்த சுக்கிரன்.. சொர்க்க வாழ்க்கை பெறும் 3 ராசிகள்!

புத்தாண்டு ராசிபலன் 2024: சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். 

புத்தாண்டு ராசிபலன் 2024: அள்ளித் தரும் சுக்ரன் மற்றும் செவ்வாய்...  மூன்று ராசிகளுக்கு பண மழை!

புத்தாண்டு ராசிபலன் 2024: சில கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக அமர்வது அதிர்ஷ்டத்தையும் ஜாதக ரீதியாக சில யோகங்களையும் ஏற்படுத்தும். 2024 புத்தாண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -