இலங்கையின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு. சில இடங்களில் கனமழை மற்றும் அதிகாலை பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை நிலைமை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 28, 2025) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் அதிக மழை பெய்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் நாட்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனைவரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழை நிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.