Tag: IPL 2026

RR வெற்றியால் CSK-வுக்கு அதிர்ச்சி: பிளேஆஃப் பந்தயத்தில் கடைசி இடத்தை நோக்கி 4 அணிகள் கடும் போட்டி!

ஐபிஎல் 2026-ல் ஆர்சிபி, GT, எஸ்ஆர்எச் அணிகள் பிளேஆஃப்புக்கு முன்னேறிய நிலையில், கடைசி ஒரு இடத்திற்காக RR, PBKS, KKR, CSK அணிகள் கடும் போட்டியில் உள்ளன.

விராட் கோலியின் அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி பிளேஆஃப் நம்பிக்கையை பலப்படுத்திய RCB

விராட் கோலி ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்கள் குவித்து IPL தொடரில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். அவரது அபார ஆட்டத்தால் RCB அணி KKR-ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேஆஃப் நம்பிக்கையை பலப்படுத்தியது.

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதல்.. முக்கிய ஆட்டம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் (IPL 2026) லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணிகள் மோதுகின்றன. (Playoff) வாய்ப்புக்கான முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றை மாற்றிய ஹைதராபாத் அறிமுக வீரர்கள்!

ஐபிஎல் 2026 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தை 57 ரன்கள் வித்தியாசத்தில் நிறுத்தினர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வான்கடேவில் ரன் மழை: மும்பை இந்தியன்ஸை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி

ஐபிஎல் 2026 லீக் போட்டியில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அதிரடி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் இடம் பெற்ற 12 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இந்தப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, மதீஷா பதிரான மற்றும் மகீஷ் தீக்சான ஆகியோர் ₹2 கோடி என்ற அதிகபட்ச அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -