ADVERTISEMENT

Tag: Galle

இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகலில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் பொலன்னறுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட கடற்படையினருக்கு உதவியதற்காக இலங்கைக்கு ஈரான் நன்றி

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இலங்கையின் தெற்குப் பகுதியான காலி நகரத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தூரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

வெப்பம் அதிகரிப்பு: 15 மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை

மக்கள் போதுமானளவு நீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தந்தையை கடுமையாக தாக்கிய பொலிஸ் சார்ஜன்டான மகள் கைது

தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காலி அஹுங்கல்ல பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை அதிகரிக்க யோசனை!

காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முறிந்து விழுந்த மரக்கிளை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்

காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.