- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: விசாரணை

நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் வழக்குகள் இனி இணையவழியில் விசாரிக்கப்படும்

இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இணையவழி விசாரணை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறை வன்முறை: CCD, CID இணைந்து விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். CCD மற்றும் CID இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்றைய தினம் (23) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

யோஷித ராஜபக்ஷ கைது; ஊழல் விசாரணையில் அதிரடி நடவடிக்கை!

குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹாஜிகளுக்கான வசதிகளில் முறைகேடுகள்; விசாரணைக்கு ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

ஹாஜிகளின் நலனும் அவர்களுக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளும் மிகுந்த பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கையாளப்பட வேண்டியது அவசியம்.

குற்றக் குழுக்களால் இலங்கையிலேயே தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் - பொலிஸார் சந்தேகம்

'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை

விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமுடியை வெட்டி பெண்ணை துன்புறுத்திய சம்பவம்: பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

மத்துகம பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம்: உடந்தையாக இருந்த இரு சகோதரர்கள் கைது

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால், கொட்டாவை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேநீர் இடைவேளையில் விபத்து: லொறி மோதி 21 வயது இளைஞன் உயிரிழப்பு

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றைய நபர், முன்னதாக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

திகன தாக்குதல்: விசாரணை அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடவில்லை

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஹக்கீம், எதிர்காலத்தில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தனிமையில் இருந்த பெண் சடலமாக மீட்பு

காலை வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை சரியாக இடம்பெறுமா என சந்தேகம்

பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -