லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் பதவி விலகியமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,840 ரூபாய் ஆகும்.
எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மாதாந்த விலைச்சூத்திரத்தின்படி எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் நாளை (04) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 334 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் இன்று (5) காலை தெரிவித்துள்ளது.
விடுமுறை காலம் என்பதால், உள்நாட்டு சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை இருப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.