ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையிலே இன்று காலை கைது செய்யப்பட்டார். 

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின்  சில்வா மீது 600 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு

குற்றம் சுமத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மேர்வின்  சில்வா சுமார் 485 மில்லியன் ரூபாய் பெறுமதியான கணக்கில் வராத சொத்துகளை எவ்வாறு சேர்த்தார் என்பதை நிரூபிக்க வழக்குத் தரப்பு முயன்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண 91 வயதில் மறைவு

நீண்ட காலமாக உடல்நலக் குறைபாடால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை கோட்டேயில் அமைந்துள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மகனும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவால் கைது!

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.