Tag: முட்டை

முட்டையின் விலை 5 ரூபாயினால் குறைப்பு

இன்று கொழும்பில் 10 லட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முட்டை விலை உயர்வால் உணவுகளில் விலைகள் உயர்வு

முட்டை விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் பலர் தெரிவித்தனர். 

முட்டையை 50 ரூபாய்க்கு வழங்க முடியும் - உணவு பாதுகாப்பு அமைச்சு

முட்டை ஒன்றை 50 ரூபாய்க்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டைக்கு தட்டுப்பாடு? வெளியான தகவல்!

முட்டை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க இதனை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.