பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் மாஃபியாவுக்கு அரசாங்கம் வழிவகுப்பதாகவும், ஈரானின் சலுகை விலை எரிபொருளைப் புறக்கணிப்பது ஏன் என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை ரூ. 101 அதிகரித்துள்ளதால், விநியோகக் கட்டணத்தை 25% உயர்த்தக் கோரி இலங்கை பெட்ரோலியத் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் (PPTA) அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தனது நட்பு நாடு என ஈரான் மீண்டும் உறுதி தெரிவித்தது. எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அறிவிப்பு
நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் பெரிய அளவில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
35,000 மெட்ரிக் டன் எரிபொருள் ஏற்றிய கப்பல் மார்ச் 16 அன்று இலங்கையை வந்தடைந்தது. எரிபொருள் பரிசோதனை முடிந்ததும் அதே நாளில் இறக்குதல் மற்றும் விநியோகம் தொடங்கப்படும் என CPC அறிவிப்பு.
மேற்காசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 92,700 டன் LPG ஏற்றிய ‘நந்தாதேவி’ சரக்கு கப்பல் இந்தியாவை வந்தடைந்தது. ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் கப்பல் பாதுகாப்பாக தங்கியுள்ளது.
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவிதத் தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர்.
எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரசார செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.