பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
19 வயதுடைய புதும்மினி துரஞ்சா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம, தொலஹேன பிரதேசத்தில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (25) வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது.
சீனாவில் 23 வயதான இளம் பெண், 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரமொன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று(17) இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.